எல்லோரும் தாடி வெச்சிருக்கப்பவே கண்டு புடுச்சு இருப்பீங்க இது ஒரு சண்ட படம்னு. அஜித்தோட 2 தம்பிகள் கல்லூரியில படிக்குறாங்களாம். அந்த கல்லூரியில நடக்கும் ஒரு சண்டைய சாக்கா வெச்சி அஜித் மற்றும் அவரது 4 தம்பிகள அறிமுகபடுத்துறாரு டைரக்டர். ஆனா அதுக்கு அப்புறம் அந்த 2 தம்பிகள் கல்லூரி போற மாதிரி ஒரு காட்சி கூட இல்லை. அண்ணன் தம்பிகள் யாரும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு இருக்காங்க. ஆனா 2 தம்பிகள் பல வருசமா காதலிக்குறாங்க. அண்ணனையும் ஒரு பொண்ண காதலிக்க வெச்சா தங்களோட காதலுக்கு அண்ணன் தடை போட மாட்டாருனு திட்டம் போடுறாங்க. அஜித்தோட பால்ய சினேகிதன் மூலமா அஜித்துக்கு "கோப்பெரும்தேவி" அப்பிடிங்குற பேர் மேல ஒரு மோகம்னு தெரிஞ்சுக்குறாங்க. அப்பவே நமக்கு தெரிஞ்சுடுது தமன்னா பேரு அதான்னு. வழக்கம் போல ரவுடி கதாநாயகனுக்கு சோடி ரவுடியிசம் பிடிக்காத கதாநாயகி பாத்திரம் தமன்னாவுக்கு. படத்துல அவங்களோட மொத்த வசனத்த ஒரு போஸ்ட் கார்டுல எழுதிடலாம். அப்புறம் எப்படியோ அஜித்தோட தம்பிகள் சிரமபட்டு அஜித்தையும் தம்ன்னாவயும் காதலிக்க வெச்சுடுறாங்க. தமன்னாவுடன் அஜித் தமன்னா வீட்டுக்கு போகும் போது ஒரு ரவுடி கும்பல் தாக்குது. அதனால கடுப்பாகுற தமன்னா அஜித்த விட்டு விலகிடுறாங்க.
<இடைவேளை>
தம்பிகளின் வற்புறுத்தலால் அஜித் தமன்னா வீட்டுக்கு சேவிங் பண்ணீட்டு போறார் (ரவுடியிசத்த விட்டுட்டாராம்). தமன்னாவோட அப்பா நாசர், அஜித்த தன் வீட்டுல தங்க அனுமதிக்குறார். அங்க இருக்கும் போது மறுபடியும் அடியாட்கள் துரத்துராங்க. இரயில் தண்டவாளத்துக்கு பக்கத்துல சண்ட நடக்குது. அந்த அடியாட்கள் துரத்துவது தன்னை இல்லை அந்த குடும்பத்தை என்று அஜித் அப்ப தான் கண்டுபிடிக்குறார். அது எந்த ஊருனே தெரியல இருக்குற ஒரு தண்டவாளத்துல 5 நிமிசத்துல 3 ரயில் போகுது.அங்க ஒரு ப்ளேஸ்பேக், வழக்கம் போல ஒரு அநியாயம், அத தட்டி கேக்கும் நாசர், அதனால அவர கொல்ல துடிக்குற ஒரு வில்லன். வில்லன் தன் குடும்பத்தை கொல்ல துடிப்பது நாசருக்கு தெரியாது. வில்லனுக்கும் நாசர் குடும்பத்துக்கும் நடுவுல அஜித். வழக்கம் போல வில்லனின் எல்லா முயற்சிகளையும் தடுத்து விடுகிறார் அஜித். கஷ்டபடுற பையன் பார்ட் டைமா வேலைக்கு போற மாதிரி நாசர் குடும்பத்துக்கு தெரியாமல் அஜித் பார்ட் டைமா கொலை பண்றார் அதுவும் கீரை அறுக்குற மாதிரி கொத்து கொத்தா. இது ஒரு கட்டத்துல நாசருக்கு தெரிய வருது. அஜித் தன்னோட பகை தன்னை துரத்துவதா சொல்லிடுறார். நாசர் அஜித்துக்கு தன் பெண்ணை கொடுக்க மறுத்து விடுகிறார். அப்பவே நமக்கு தெரிஞ்சுடுது வழக்கம் போல ஒரு கிளைமேக்ஸ் சண்டை, பழசெல்லாம் தெரிஞ்சு அஜித்த மன்னிச்சு ஏத்துக்கும் நாசர் குடும்பம், etc. அஜித் வில்லனை கொன்று விடுகிறார் என்பதை சொல்ல தேவை இல்லை.
இதுல முக்கியமான விசியம் என்னன்னா அஜித்தோட தம்பிக பேரு கூட படத்துல சொல்லலை. தமன்னா அஜித்த எங்க அங்கிள்னு கூப்புட்டுருவாங்களோனு பயமா இருக்கு. சந்தானத்து காமெடிய விட அஜித் ரசிகர்கள் காமெடி படு சூப்பர். அஜித் படத்துல மொத 10 நிமிசம் கதாபாத்திரங்களை அறிமுக படுத்தீட்டு நேரா கிளைமேக்ஸ் போயிடுலாம், மிச்ச நேரத்துல 4 பாட்டு போக, அஜித்த நடக்க, நிற்க, உக்கார வெச்சு காமிச்சாலே அஜித் ரசிகர்களுக்கு போதுமானது. நீ எல்லாம் சிம்ரன் படத்த தான் 3 மணி நேரம் பார்பே ஆனா நா போஸ்டரயே 3 மணி நேரம் பார்ப்பேன் என்கிற அளவுக்கு போயிட்டு இருக்காங்க அஜித் ரசிகர்கள் .முரட்டுகாளை, தீனா, சண்டகோழி ஆகிய படங்களை பாதி சேர்த்து மீதி அஜித்தை சேர்த்து கிண்டியது தான் இந்த வீரம். குடுத்த காசு வீணா போச்சுனு நெனைக்குற அளவுக்கு இல்லை. அஜித்த பாத்து நீதான் என்னோட தலனு ஒருத்தன் கத்துனான், அப்ப நீ என்ன முண்டமானு கேட்டிருக்கலாம் ஆனா #ISNKK

No comments:
Post a Comment